உங்கள் பாத அழகை கெடுக்கும் வெடிப்புகளை மறைய வைக்கும் மேஜிக் க்ரீம் இது!!
உங்கள் பாத அழகை கெடுக்கும் வெடிப்புகளை மறைய வைக்கும் மேஜிக் க்ரீம் இது!! ஆண்,பெண் அனைவரின் கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.இதனால் கால் பாத அழகு கெட்டு விடும்.அதுமட்டும் இன்றி வெடிப்பு உள்ள இடங்களில் அரிப்பு,புண் போன்ற பாதிப்புகள் உருவாகி கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்தும். எனவே கால் பாத வெடிப்பை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு – … Read more