விஜய் முடிவு பண்ணிட்டார்! புட்டு புட்டு வைக்கும் பிரஷாந்த் கிஷோர் – களமாட காத்திருக்கும் தவெக!
2026 தமிழக தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனித்துப் போட்டியிடும் என உறுதியாகக் கூறியுள்ளார் தேர்தல் வியூகரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர். கடந்த சில மாதங்களாக, தவெக-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், மறுபுறம் தவெக தனித்துப் போட்டியிடும் என்றும் இருவேறு தகவல்கள் வெளிவந்திருந்தன. இந்தப் பின்னணியில், சமீபத்தில் தவெக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார். தமிழக அரசியலில் தேசிய கட்சிகளுக்கான … Read more