புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைவு!!! ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை!!!

புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைவு!!! ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை!!! புரட்டாசி மாதம் தொடங்கி பத்து நாட்கள் முடிந்துள்ள நிலையில் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். புரட்டாசி மாதம் கடந்த செப்டம்பர் 18ம் தேதி தொடங்கியது. இந்த மாதத்தில் பெரும்பாலும் பலர் அசைவ உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தி விடுவர். அறிவியல் ரீதியாக பார்க்கையில் வெயில் குறைந்து மழை துவங்கும் காலமான புரட்டாசியில் அசைவ உணவுகளை உண்டு … Read more

புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!!

புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!! தமிழ் மாதங்களில் சித்திரை முதல் தை வரை அனைத்தும் சிறப்பான மாதங்கள் தான்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுவது போல் புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் சொல்லப்படுகிறது.நவ கிரகங்களில் மிக சிறப்பு வாய்ந்த கிரகம் புதன்.இந்த புதன் கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பவர் மகா விஷ்ணு.அதோடு புரட்டாசி புதனுக்கு உரிய மாதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. புதனுக்கு அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதினால் தான் நம் புரட்டாசி … Read more

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!!

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!! சிறந்த தமிழ் மாதங்களில் ஒன்று புரட்டாசி.பெருமாளை வழிபடுவோர் இந்த மாதத்தில் அசைவம் உண்ண மாட்டார்கள்.இந்த மாதம் பெருமாள்,விஸ்ணு ஆகிய கடவுளை தரிசம் செய்ய உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெருமாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் குணத்தில் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. *புனித மாதமான புரட்டாசியில் பிறந்தவர்கள் … Read more

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!! நம் முன்னோர்கள் காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார்கள்.அவர்கள் வழியில் நாம் பின் தொடர்ந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. தமிழ் மாதங்களில் புனிதமான மாதங்களுள் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி பெருமாளை வணங்க உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் பலர் அசைவம் உண்ண மாட்டார்கள்.காரணம் என்ன என்று தெரியாமல் நாமும் காலம் காலமாக இதனை கடைபிடித்து வருகிறோம்.இதற்கு … Read more

இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Online booking starts today at 11 am! Announcement released by Tirupati Devasthanam!

இன்று காலை 11 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் அதிகளவு வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் … Read more

தமிழக பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம்:! தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு!

தமிழக பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம்:! தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு! ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில்,திருப்பதி கோவிலில்,ஏழுமலையானை தரிசிக்க மக்கள் கூட்டம் அலை மோதும்.அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் புரட்டாசி மாதத்தில் திருப்பதி செல்வது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் தொடங்கவிருக்கும் நிலையில்,ஆந்திராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,புரட்டாசி மாதத்தில்,பாதயாத்திரையாக அல்லது வேறு பயண வடிவிலோ பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக, தேவஸ்தான அதிகாரிகள் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளனர். … Read more