நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!!

நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!! குன்மம் எனப்படுவது வயிற்றுப்புண் மற்றும் சிறுகுடலின் முற்பகுதியிலோ அல்லது உள்ளுக்குள் ஏற்படும் புண்னை குறிக்கிறது. ஒரு  வகையான பாக்டீரியாவினால் குன்மம் ஏற்படுகிறது. இந்த வகை பாக்டீரியா எல்லாருக்குமே இருக்கும். ஆனால் மது அருந்துதல், புகைப்பிடித்தல், சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருத்தல், சரியான தூக்கம் இல்லாமை, மன அழுத்தம் போன்றவை குன்மம் உண்டாக காரணங்களாகும். இந்த குன்மத்தால் வயிற்று வலி, உடல் எடை குறைதல், அஜீரணம், மலச்சிக்கல் … Read more

5 நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லை நீங்க வேண்டுமா? 

5 நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லை நீங்க வேண்டுமா?  பொதுவாக நமக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் அதிகமான எடை தூக்குவது, அடுத்து வயதானவர்களுக்கு ஏற்படும். ஆனால் தற்போது சிறுவயதினருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த பிரச்சினையை சரி செய்யக்கூடிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. புதினா – ஒரு கைப்பிடி 2. கொத்தமல்லி தழை – சிறிது ( கொத்தமல்லி விதைகளை கூட பயன்படுத்தலாம்) 3. சுக்கு – ஒரு துண்டு … Read more

2 நிமிடத்தில் உங்களது வாயு தொல்லை நீங்க வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் டிரிங்! 

2 நிமிடத்தில் உங்களது வாயு தொல்லை நீங்க வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் டிரிங்!  நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம். எந்தப் பொருட்கள் சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும். அந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள். சிலருக்கு பால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும். வாயு தொல்லையை குறைக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். ஒரு டம்ளரில் சூடான வெந்நீர் … Read more

ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!..

  ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!.. தமிழ் சாப்பாட்டு வகை என்றாலே முதலில் ரசம் இருக்கானு கேட்டுத்தான் சாப்பிட தொடங்குவார்கள்.அதில் அப்படி ஒரு சுவை இருக்கு.நமது தமிழ் கலாச்சாரத்தை பொறுத்தவரையில் அதிகமாக உணவுகளில் ரசம் சேர்ப்பது வழக்கம்.ரசத்திலேயே விதவிதமான ரசம் வைப்பதுண்டு.இந்த ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் மற்றும் புளிக்கரைசல் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இதில் சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.ரசம் நமக்கு ஏற்படும் செரிமான … Read more