மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!
மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்! பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் மணிரத்னம். இதன் முதல் பாகம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். … Read more