கருக்கலைப்பு செய்ய தனி வாரியம் அமைப்பு!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
கருக்கலைப்பு செய்ய தனி வாரியம் அமைப்பு!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! இப்போது இருக்கக்கூடிய பெண்களுக்கு குழந்தை பிறப்பது என்பது கனவாக இருந்து வருகிறது. அதாவது ஏராளமான பெண்களுக்கு இப்போது கர்ப்பப்பையில் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதால் குழந்தை பிறப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இவ்வாறு குழந்தைக்காக ஏங்கும் பெண்களின் மத்தியில், குழந்தை வரம் கிடைத்தாலும் அதை கருக்கலைப்பு என்னும் பெயரில் சில பெண்கள் அழித்து விடுகின்றனர். குழந்தையின் உயிரை கருவிலேயே இவ்வாறு கலைப்பது கொலைக்கு … Read more