ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!!
ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!! முதல் கட்ட மக்களவை தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் கேரளாவில் இந்த மாதம் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று விவிபாட் இயந்திரத்துடன் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அப்போது இயந்திரத்தில் ஒரு முறை அழுத்தினால் பாஜகவிற்கு இரண்டு வாக்குகள் விழுவது … Read more