கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்! செல்போனிற்கு வந்த அதிர்ச்சி தகவல்!
கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்! செல்போனிற்கு வந்த அதிர்ச்சி தகவல்! கோவை மாவட்டம் மீனாட்சிபுரம் அருகே உள்ள புது காலனி பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய வாலிபர்.இவர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் போத்தானுரை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.அந்த இளம் பெண் பட்டதாரியானவர்.இவர் திருமணமான இரண்டாவது நாளே வீட்டில் காணவில்லை. அதனை அறிந்த அவருடைய கணவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதனையடுத்து … Read more