ராஜினாமா முடிவு வாபஸ்!. பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு!.. மதிமுகவில் திருப்பம்..
திமுகவிலிருந்து பிரிந்து சென்ற வைகோ மதிமுக என்கிற கட்சியை பல வருடங்களுக்கு முன்பே துவங்கினார். அதன்பின் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். ஒருபக்கம், தமிழகமெங்கும் நடை பயணும் மேற்கொண்டார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த வைகோ கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக கொஞ்சம் விலகி இருந்தார். அதேநேரம், பாராளுமன்றத்தில் எம்.பி.யாக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு வைகோவின் மகன் துரை கட்சிக்குள் வந்தார். … Read more