கையில் லஞ்ச பணம்!! திடீரென என்ட்ரீ கொடுத்த போலீசாரால் அரசு அதிகாரி செய்த அதிர்ச்சியான செயல்!!
கையில் லஞ்ச பணம்!! திடீரென என்ட்ரீ கொடுத்த போலீசாரால் அரசு அதிகாரி செய்த அதிர்ச்சியான செயல்!! கையில் லஞ்சம் வாங்கிய பணத்துடன் நின்ற அரசு அதிகாரி போலீசார் வருவதைக் கண்டதும் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு அரசு அதிகாரி ஒருவர் போலீசை பார்த்ததும் லஞ்சம் ரூ.5 ஆயிரத்திற்கான நோட்டுகளை தின்று விழுங்கினார். மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கத்னி நகரில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து … Read more