கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!!

கல்யாணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்!! மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு அம்மாநிலத்தைச் சேர்ந்த கல்யாணம் ஆகாத பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு புதிதாக ஓய்வூதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.600 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் இருக்கின்றது. நிபந்தனைகள்: 1.திட்டத்தில் பயன் பெற விரும்பும் பெண்கள் மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக … Read more

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!! 

cruel-parents-who-sold-their-daughter-for-money-shocking-information-from-the-police-investigation

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!!  பணத்தை வாங்கிக் கொண்டு 12 வயது மகளை 27 வயது நபருக்கு  பெற்றோர் விற்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகர் அருகே குணகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெற்றோர் அவர்களது 12 வயது மகளை நபர் ஒருவருக்கு பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வது என முடிவு செய்துள்ளனர். அந்த நபருக்கு … Read more

குழந்தையை வாயில் கவ்விய புலி? கட்டி புரண்டு சண்டையிட்ட  தாயின் பாசப் போராட்டம்!..

The tiger who grabbed the child in its mouth? The love struggle of the mother who fought with the tiger!..

குழந்தையை வாயில் கவ்விய புலி? கட்டி புரண்டு சண்டையிட்ட  தாயின் பாசப் போராட்டம்!.. மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் போலா பிரசாத்.இவருடைய மனைவி அர்ச்சனா வயது 25.இந்த தம்பதிக்கு 15 மாதமே ஆனா ஒரு ஆண் குழந்தை உள்ளது.இவர்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தனர். அதன்படி தனது ஆண் குழந்தையை வீட்டுக்கு வெளியில் அழைத்து சென்றார் குழந்தையின் தாய்.அப்போது திடிரென்று வனப்பகுயில் இருந்த புலி ஒன்று … Read more

பளார் பளார் என அறைந்த கணித ஆசிரியர்!.. மாணவியின் கதறல் சத்தம்.. வெளிவந்த பகீர் காட்சி..

The maths teacher slapped as Palar Palar!.. The sound of the student's screams.

பளார் பளார் என அறைந்த கணித ஆசிரியர்!.. மாணவியின் கதறல் சத்தம்.. வெளிவந்த பகீர் காட்சி.. மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். சிறு குழந்தைகள் முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் ஆசிரியர்களாக பலர் பணியமர்த்தப்பட்டார்கள். அதில் ஒருவர் ஜினேந்திர மோக்ரா என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மூன்றாம் வகுப்புகளுக்கு கணக்கு ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். … Read more

குழந்தை வரம் வேண்டி 2 பெண்களை பலிகொடுத்த தந்தை.!!

குழந்தை வரம் வேண்டி ஒரே வாரத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பந்து மதுரியா-மம்தா தம்பதியினருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால், குழந்தை வேண்டி பல கோயில்களுக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர்களது உறவினரான நீரஜ் என்பவர் பில்லி சூனியம் வைக்கும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சாமியார் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றால் நரபலி … Read more