மது பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த நடிகை!! மனம் உருகி அறிவுரை!!
மது பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த நடிகை!! மனம் உருகி அறிவுரை!! தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பலரின் மனத்திலும் இடம் பிடித்த ஒரு நடிகை தான் மனிஷா கொய்ராலா ஆவார். இவர் தமிழில் பம்பாய், இந்தியன், ஆளவந்தான், முதல்வன், பாபா போன்ற ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதன் மூலமாக இவர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரையுலகில் பெரிய நடிகையாக வலம் வந்தார். பிறகு இவர் நேபாள தொழிலதிபர் சாம்ராட் என்பவரை … Read more