வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!!
வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!! காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கின்ற பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பல் துலக்காமல் கூட கண் விழித்த உடனேயே அந்த டீயை தான் கையில் எடுப்பார்கள். டீயை குடித்துவிட்டு பிறகு பல் துலக்கி தயாராகுவார்கள். ஒருவேளை டீ குடிக்க தவறினால் அவர்களுக்கு அன்றைய நாளில் ஏதோ ஒரு குறை இருப்பது போல தோன்றும். அந்த அளவிற்கு இப்பொழுது அனைவரும் தீர்க்கு … Read more