மீண்டும் ஊரடங்கு.. இருவர் பலி!! எச்சரிக்கை அதிகரிக்கும் இன்புளுயன்சா!!
மீண்டும் ஊரடங்கு.. இருவர் பலி!! எச்சரிக்கை அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கொரோனா தொற்று ஆனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது தான் பழைய நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு இறுதி முதல் இன்புளுயன்சா H3N3 வைரஸ் ஆனது பரவி வந்த நிலையில் தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. வடமாநிலத்தவர்களுக்கு அதிக அளவு இந்த வைரஸ் தொற்றானது பாதிப்பை தந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் பரவலாகி உள்ளது. இந்த … Read more