ஏழு வயது சிறுவன் மர்மமான முறையில் படுகொலை!! போலீசார் தீவிர விசாரணை!!

Seven-year-old boy murdered mysteriously!! Police investigation!!

ஏழு வயது சிறுவன் மர்மமான முறையில் படுகொலை!! போலீசார் தீவிர விசாரணை!! அசாம் மாநிலத்தில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆவார். இந்த நிலையில், ஜாகிர் உசேன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலை தேடி தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்தார். இங்கு சின்ன கலங்களில் முத்து என்பவரின் நூற்பாலையில் இவருக்கு வேலை கிடைத்தது. அந்த மில்லின் வளாகத்தில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதியில் இவர் … Read more

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!.

Continuing mystery in student Smt. suicide case!?..Three more people arrested!.

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில்  பிளஸ் டூ வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது.தன் மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது.இதனால் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.மேலும் அங்குள்ள வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.அப்பள்ளியில் உள்ள பொருட்கள் உட்பட … Read more

இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை! குஜராத் மாநிலத்தில் ஓக்காவிலிருந்து கடந்த 26 ஆம் தேதி எர்ணாகுளம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது மேலும் கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது 8 வயது முதல் 18 வயதான சிறுமிகள் 12 பேர் பயணம் செய்தனர் அவர்களுடன் நாலு பெரியார்கள் இருந்தனர் அவர்கள் செயல்பாடுகளில் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேக காரணமாக உடனடியாக கோழிக்கோடு ரயில்வே போலீசிற்கு … Read more