இந்த ஒரு பொருள் போதும்!!வெரிகோஸ் வெயின் நரம்பு முடிச்சு நரம்பு சுருக்கம் இனி பயம் வேண்டாம்.
இந்த ஒரு பொருள் போதும்!!வெரிகோஸ் வெயின் நரம்பு முடிச்சு நரம்பு சுருக்கம் இனி பயம் வேண்டாம். நரம்பு முடிச்சு நோய் என்பது வெரிகோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது பலருக்கு கால் தொடைகளின் கீழ் பகுதியில் பின்புறத்திலோ நரம்புகளின் முடிச்சிட்டு போல் இருப்பது இந்த நோய் அறிகுறிகள் ஆகும். முட்டிக்கால்களுக்கு கீழே இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். மேலும் உடலின் மற்ற பகுதிகளிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும் கால் பகுதியில் வலியும் வேதனையும் குடைச்சல் போன்ற உணர்வுகளும் … Read more