காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?..

The Sri Lankan Navy beat up the fishermen at Karaikal!!

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?.. புதுவை மாநிலம் காரைக்கால்மேடு  மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்.இவரின் தலைமையில்  சுமார் 15மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க கடந்த 2 ஆம் தேதி காரைக்கால் கடற்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் நேற்று வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடிரென்று அங்கு ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத நேரத்தில் … Read more

திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?..

DMK councilor's son committed suicide by consuming poison. Is this the reason?

திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி பாவடி தெருவை சேர்ந்தவர் சேகர் இவர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் ஆவார். இவருடைய மகன் அருண். இவருடைய வயது 33. இவர் தற்போது டிப்ளமோ பட்டதாரி ஆவார். அருண் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவரது தந்தை மளிகை  கடை ஒன்றை நடத்தி வருகின்றார். தந்தைக்கு உதவியாக அருணும் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் … Read more

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை!

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை! கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் ஊரடங்கு இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாத காரணத்தால் அவசிய தேவைகளை கூட வாங்குவது சிரமமாக உள்ளது. மேலும் மளிகை கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத சூழல் உருவாகி கொரோனா தொற்று … Read more