பல நாட்களாக சென்னை மக்களை பலிவாங்கி கொண்டிருக்கும் மழை!..
பல நாட்களாக சென்னை மக்களை பலிவாங்கி கொண்டிருக்கும் மழை!.. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்திலுள்ள கோவை, நீலகிரி,புதுச்சேரி மாவட்டத்தில் இன்று அதிக கன மழைக்கும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி,ஈக்காட்டுதாங்கல்,வேளச்சேரி உள்பட … Read more