திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ராக்கெட்ரி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ராக்கெட்ரி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு! ராக்கெட்ரி திரைப்படத்தின் ஓடிடியில் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஹீரோவாக பல ஆண்டுகள் வலம் வந்தவர் மாதவன். ஒரு கட்டத்தில் அவருக்கு பெரிய அளவில் படங்கள் இல்லாத சூழல் உருவான போது, இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்கள் பெரியளவில் கைகொடுத்தன. இதையடுத்து அவர் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி … Read more

”இயக்குனராக முதல் படத்திலேயே மாதவன் நிரூபித்திருக்கிறார்…” ராக்கெட்ரி குறித்து ரஜினியின் கமெண்ட்

”இயக்குனராக முதல் படத்திலேயே மாதவன் நிரூபித்திருக்கிறார்…” ராக்கெட்ரி குறித்து ரஜினியின் கமெண்ட் நடிகர் மாதவன் நடிப்பில் ஜூலை 1 ஆம் தேதி ராக்கெட்ரி திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் நடிகர் மாதவன். இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என அனைத்தையும் ஏற்று நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாதவனின் மனைவியாக நடித்துள்ள சிம்ரன். தமிழில் சூர்யாவும், … Read more

முன்னணி நடிகை 20 வருடங்களுக்குப் பிறகு மாதவனுடன் இணைகிறார்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

முன்னணி நடிகை 20 வருடங்களுக்குப் பிறகு மாதவனுடன் இணைகிறார்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மாதவன் ராக்கெட்ரி படத்தில் விமர்சனம். இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என அனைத்தையும் மாதவன் தான் செய்துள்ளார்.குறிப்பாக இந்த படத்தில் மாதவன் தான் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனாலும் இந்த படம் ரியல் நம்பி நாராயனை கதையில் கொண்டு வந்து சேர்ந்ததை பார்க்கும்போது மாதவன் ஒரு இயக்குனராக … Read more

விண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ? 

Who is the hero of 'Vinnaithandi Varuvaya-II'?

விண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ? விண்ணைத்தாண்டி வருவாயா 2011ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடக திரைப்படமாகும். இப்படத்தை எழுதிய இயக்கியவர் கௌதம் மேனன். தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் ரசிக்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா. இதில் சிம்பு மற்றும் திரிஷா ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பு பெற்று நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்தத் திரைப்படம் சிம்புக்கு வருவதற்கு முன் இரண்டு ஹீரோக்களிடம் சென்று … Read more

ஹிந்தியிலும் வெல்லப்போகும் விஜய் சேதுபதி! வெற்றி படத்தின் வெற்றி தொடருமா?

கடந்த ஆண்டு வெளி வந்து மிகவும் வெற்றிகரமாக அனைவரையும் கவர்ந்து அதிக வசூலை ஈட்டி வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இது புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் , விஜய்சேதுபதி கேங்க்ஸ்டராகவும் நடித்திருந்த படம். இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதையாலும் , விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பும், மாதவனின் நேர்த்தியான நடிப்பாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றி படம் என்றாலே மற்ற மொழிகளில் … Read more