மாரடைப்பு வராமல் இருக்க “கொத்தமல்லி இலை தேநீர்” இப்படி செய்து பருகுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!
மாரடைப்பு வராமல் இருக்க “கொத்தமல்லி இலை தேநீர்” இப்படி செய்து பருகுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! வாசனைக்காக உணவில் சேர்க்கும் கொத்தமல்லி இலைகளில் அதிகளவு இரும்புச் சத்து, வைட்டமின் ஏ,சி, கே,மாங்கனீஸ்,கால்சியம்,பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் நிறைந்து இருக்கிறது. இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு,உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. இந்த இலையில் டீ போட்டு குடித்தால் செரிமானக் கோளாறு,இரத்த அழுத்தம், சரும பாதிப்பு,உடல் பருமன் பாதிப்பு உள்ளிட்டவை … Read more