மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!!

Super Update of Power Board!! No more cost to people!!

மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!! புதிதாக ஒருவர் வீடு கட்டும் போது அப்பகுதியில் மின் கம்பங்கள் இருந்தால் அவருக்கு பிரச்சனையே இல்லை. ஒருவேளை மின் கம்பங்கள் இல்லாமல் அவருக்காக புதிதாக அமைக்க வேண்டும் என்றால் அதற்கு செலவு அதிகம். புது வீடு கட்டுபவர்கள் நிலத்தடி நீர் தோண்டி அதிலிருந்து தண்ணீரை எடுக்க மின்வாரிய அலுவலகத்தை நாடி, வணிக பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் முன் வைப்புத் தொகையை செலுத்த வேண்டும். இது நிர்வாக ரீதியான … Read more

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன?

Accident caused by falling power line What is the status of the girl?

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன? மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரிற்கு அருகே கப்பூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள பாரதி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் காசி என்பவர். இவருடைய மகள் பெயர் கீர்த்தனா. இவர் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் வயது பன்னிரெண்டு. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மேலே உள்ள மின்கம்பிகள் கீழே தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இது ஆபத்தை … Read more

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

100 Crore electricity bill due in Chennai!! Shocking information released!!

சென்னையில்  ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சென்னை மாநகராட்சி மட்டும் ரூ.100 கோடி  மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில், சென்னை மாநிலத்தில் மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சென்னை மாநகராட்சி ஆனது மாநில நகராட்சி நிர்வாகத்துறைக்கு நிலுவையில் உள்ள தொகையை விரைந்து செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை 20 மாதங்களுக்கு ரூ.5 கோடி வீதம் என்ற அடிப்படையில் நிலுவையில் உள்ள … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!!

Aadhaar connection with electricity connection.. New order issued in 3 days only!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!! விவசாயிகளை தொடர்ந்து வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் ஒழுங்குமுறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. அந்த வகையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் 50% மக்களே அதனை பதிவேற்றம் … Read more

மின் கட்டணம் கணக்கீடும் முறையில் அடுத்தடுத்து வரும் திருப்பம்! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!

A subsequent turn in the electricity bill calculation method! The update released by the Tamil Nadu government!

மின் கட்டணம் கணக்கீடும் முறையில் அடுத்தடுத்து வரும் திருப்பம்! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்! கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்தது.மேலும் அந்த மனுக்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்வாரியம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கப்பட்டது.அதன் அடிப்படையில் வீடுகளுக்கான மின் கட்டணம் 12 … Read more

இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே  வசூல் செய்யும்!

No more monthly electricity bills! Once a year the electricity board will collect!

இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே  வசூல் செய்யும்! தற்போது உள்ள நடைமுறையின் படி தமிழ்நாட்டில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றதுஆனால் பொது மக்கள் தரப்பில் அரசுக்கு பல்வேறு வகையான கோரிக்கை எழுந்து வருகின்றது.அந்த கோரிக்கையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகரித்து வருகின்றது.அதனால் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் ரீடிங் செய்யப்பட்டு கட்டணம் வசூல் செய்ய … Read more

ஒரே பெயரில் 5 மின் இணைப்புகள் இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – செந்தில் பாலாஜி!!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

ஒரே பெயரில் 5 மின் இணைப்புகள் இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – செந்தில் பாலாஜி!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல செயல்பாடுகள் தமிழகத்தையே புரட்டி போட வைத்துள்ளது. விலைவாசி உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும், பால் விலை உயர்வு மின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்த அடிகளை பாமர மக்கள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். அந்த வகையில், இலவச மானியம் மின்சாரத்தை ஒழுங்கு முறையில் சீர்படுத்துதல் தற்பொழுது மண் இணைப்புடன் ஆதார் … Read more

மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்தால் மட்டுமே இனி மின்கட்டணம் செலுத்த முடியும்!

The action order issued by the power board! Only if you do this you can pay the electricity bill!

மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்தால் மட்டுமே இனி மின்கட்டணம் செலுத்த முடியும்! தமிழகத்தில் மொத்தம் சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் இருக்கின்றது.தற்போதுள்ள நடைமுறையின் படி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த மின் கட்டணம் செலுத்தும் முறையானது தற்போது மிக எளிமை படுத்தப்பட்டுள்ளது.அதற்காக மின்வாரிய இணையதளம்,மின்வாரிய செயலி ,கூகுள் பே ,போன் பே போன்ற செயலிகள் மூலமாக மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு … Read more

Breaking: இவர்குள்ளு 3% அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

Breaking: 3% price increase among them! Action taken by Tamil Nadu Government!!

Breaking: இவர்குள்ளு 3% அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மின்வாரிய ஊழியர்கள் பல ஆண்டுகளாக அகவிலைப்படையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் மூன்று சதவீதம் அகவிலைப்படியை  உயர்த்தி வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.மின்வாரிய ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.அதனையடுத்து அகவிலைப்படியை உயர்த்தி கூறிவிட்டு உடனடியாக  தமிழக அரசு மின் கட்டணத்தையும் உயர்த்தியது.தமிழக அரசின் மின் கட்டணம் உயர்வை  எதிர்த்து பொதுமக்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து … Read more