முககவசம் அணியாதவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்!சென்னை மாநகராட்சி!
முககவசம் அணியாதவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்!சென்னை மாநகராட்சி! தமிழகத்தில் தொடர்ந்து நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக அரசு முககவசம் அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றுவது, உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் முககவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை நகர மக்கள் முககவசம் அணியாமல் சென்று வருகின்றார்கள். இதன் காரணமாக, சென்னை மக்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று … Read more