இன்று எங்கள் கடையில் தேனீர் இலவசம்! மகளிர் தினத்தில் அசத்திய அற்புத வியாபாரி! மக்களிடம் குவியும் பாராட்டுகள்!

இன்று எங்கள் கடையில் தேனீர் இலவசம்! மகளிர் தினத்தில் அசத்திய அற்புத வியாபாரி! மக்களிடம் குவியும் பாராட்டுகள்! இன்று: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பெண்களை பாராட்டும் புதுவிதமான செயல்பாடுகள் செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு நபர் தனது கடைகளுக்கு வரும் பெண்களுக்கு இன்று தேனீர் இலவசம் என்று அறிவித்து தூள் கிளப்பியுள்ளார். பெண்களை பெருமைபடுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக சேவகர்களும் மகளிர்தின … Read more

தனது முழு சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்த சன்னி லியோன்! மனதை நெகிழ வைத்த சம்பவம்!!

தனது முழு சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்த சன்னி லியோன்! மனதை நெகிழ வைத்த சம்பவம்!! பிரபல இந்திய சினிமா நடிகை சன்னி லியோன் செய்த சமூக சேவை பொது மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. நடிகை சன்னி லியோன் ஆரம்பகால சினிமாவில் ஆபாச படங்களில் நடித்து வந்தார். பின்னர் நல்ல கதையம்சமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்கிற வித்தியாசமான கதையில் நடித்து வந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் … Read more

திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்கும்:வெளியானது முழு அட்டவணை!

திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்கும்:வெளியானது முழு அட்டவணை! ஐபிஎல் தொடரின் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உயர்மட்ட குழுவின் கூட்டம் தொடர்பாக தேதிகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொன்னபடியே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் … Read more

திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் !

திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் ! மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டுள்ளார். மும்பையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் அதே ஃபிளாட்டில் உள்ள மற்றொரு வீட்டையும் விலைக்கு வாங்கியுள்ளார். புதிய வீட்டிற்கு சில பொருட்களை மட்டுமே மாற்றிய அவர் தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று … Read more

வரிசையாகக் கலக்கும் இளம்வீரர்!திறக்குமா இந்திய அணியின் கதவு?

வரிசையாகக் கலக்கும் இளம்வீரர்!திறக்குமா இந்திய அணியின் கதவு? மும்பை அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடும் சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார். தற்போது மாநில அணிகள் பங்கேற்கும் ரஞ்சி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு வீரராக சர்பராஸ் கான் உருவாகி வருகிறார். சர்பராஸ் கான் என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டது. பெங்களூர் அணிக்காக ஐபிஎல்-ல் சில போட்டிகளிலும் இந்திய அணிக்காக சில போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் … Read more