தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!!
தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!! நவீன கால வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற உணவு முறையால் அனைவரும் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் சுவையை மட்டுமே கொண்டிருக்கிறது தவிர ஆரோக்கியம் என்பது சிறிதளவும் இல்லை என்பது தான் நிதர்சனம். இந்த ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உடல் சோர்வு,மன சோர்வு,தூக்கமின்மை,மன அழுத்தம்,தலைவலி உள்ளிட்ட … Read more