மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி?
மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி? துத்தி கீரை கிராமப்புறங்களில் தானாக வளர்ந்து நிற்கும்.நாம் இதை கலைச்செடி என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் அது உண்ண தகுந்த கீரை என்பது பலரும் அறியாத ஒன்று.இந்த துத்தி கீரை மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.இந்த துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி மூலத்தில் கட்டினால் அதன் வீக்கம் குறையும். அதேபோல் இந்த துத்தி கீரை மலக்கட்டு,ஆசனவாய் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.இந்தக் … Read more