சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்!.. வலுக்கும் கோரிக்கை!….

salem

இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்க மாவட்டம் என்கிற பெருமை எப்போதும் சேலத்திற்கு உண்டு. மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். 1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம் 234 வருடங்களுக்கு முன்பு 1792ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது. சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் உண்டு. ‘சேலம்’ என்றால் “மலைகள் சூழ்ந்த இடம்” … Read more

மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!! 

The head teacher asked the students to do that!! Bokso flowed!!

மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!!  பள்ளி மாணவிகளை மசாஜ் செய்யுமாறு கூறிய தலைமை ஆசிரியர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர்  அருகில் உள்ள கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 144 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மேட்டூர்  மாதையன் குட்டை ஜீவா நகரை … Read more

பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!!

Famous rowdy cut and killed The people of the area are excited by this incident!!

பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சிபி நேற்று இரவு 11 மணி அளவில் புதுசாம்பள்ளி என்ற இடத்தில் யாரும் இல்லாத இருட்டில் வைத்து அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். முதலில் போலீசாருக்கு மேட்டூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் ஒரு மணி … Read more

பொதுத்தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!

Permission to read the book in the public examination! Audio going viral on the internet!

பொதுத்தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்ததன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு  ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து போட்டி தேர்வுகளும், பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து  கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு … Read more

இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! தாய் சேய் பலி!

Two motorcycles collide head-on in an accident! Thai Sai Sacrifice!

இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! தாய் சேய் பலி! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாட்டுக்காரனூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி அன்னபூரணி.இவர்களுடைய மகன் மைத்தீஷ்.இவர்கள் குடுபத்துடன் நேற்று அமாவாசையையொட்டி மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு அவர்களுடைய இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் மேச்சேரி குள்ளமடையானூர் அருகே சென்று கொண்டிருந்தனர்  போது மேட்டூர் சுப்பராய நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் அதே பகுதியில் மோட்டர்சைக்கிளில் … Read more

மோட்டர்சைகளில் சென்ற வாலிபர் திடீர் மரணம்! சடலத்தை மீட்ட போலீசார்!

The teenager who went on motorbikes died suddenly! The police recovered the body!

மோட்டர்சைகளில் சென்ற வாலிபர் திடீர் மரணம்! சடலத்தை மீட்ட போலீசார்! சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ,விருத்தாசம்பட்டி எம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (21).இவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.இவர் சங்ககிரியை அடுத்துள்ள கொங்கணாபுரம் பிரிவு சாலையில் உள்ள தாபா உணவு விடுதியில் வேலை செய்து வருகிறார்.இவர் வேலை முடிந்த பிறகு கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரில் அவருடைய உறவினர் வீட்டிற்கு மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒருக்காமலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக … Read more

இனி இந்த பகுதியில் படகு சவாரி கிடையாது! சுற்றுல்லா பயணிகள் அதிர்ச்சி!

No more boating in this area! Tourists shocked!

இனி இந்த பகுதியில் படகு சவாரி கிடையாது! சுற்றுல்லா பயணிகள் அதிர்ச்சி! தற்போது அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது . இந்நிலையில் கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீருக்கு மேல் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் காவிரிக்கரை ஓரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.மேலும்  அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் … Read more

அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்?

Expired eggs in government schools!! Shocked officials?

அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்? சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மல்லப்பனுர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சுமார் 150க்கும்  மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.அங்கு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு மதிய உணவில் முட்டை ஒன்று வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட முட்டை தரம் அற்றதாகவும் மற்றும் சிறிய அளவில் இருப்பதோடு அரசின் சீல் இல்லாமலும் தேதி முத்திரை இல்லாமலும் இருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் … Read more

சுதந்திர தினத்தையொட்டி 18 நிறுவனங்களின் மீது வழக்கு! தொழில் நிறுவனங்களின் மீது அபராதம்!

Case against 18 companies on the occasion of Independence Day! Penalty on companies!

சுதந்திர தினத்தையொட்டி 18 நிறுவனங்களின் மீது வழக்கு! தொழில் நிறுவனங்களின் மீது அபராதம்! சேலம் மாவட்டத்தில் நேற்று சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில்  தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.  இந்நிலையில்  தொழிலாளர்கள் துறை இணை ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் அன்பழகன் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் நேற்று சேலம் மாவட்டம் முழுவதுமாக 138 … Read more

ரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!

Prepare to overturn the train! Excitement in Salem district!

ரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டத்தில் ஜல்லிகள் சீரமைக்கும் இயந்திர ரயில் மேட்டூர் மார்க்கத்தில்லிருந்து சேலம் ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் நிலையத்தை வந்தடையும் முன்பு சிக்னல்  கிடைக்கவில்லை. அதனால்  உடனடியாக ஓமலூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் விருத்திக்குமார் மற்றும்  கேங்மேன் ராமசாமி ஆகியோர் தண்டவாள பகுதியில் சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு தண்டவாளத்தில் … Read more