யாரையும் விடமாட்டோம்!.. ஒவ்வொருத்தரா வேட்டையாடுவோம்!. மோடி ஆவேசம்..

modi

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

என் நண்பர் விஜயகாந்த்!.. பிரதமர் நரேந்திர மோடி ஃபீல் பண்ணி பேசிட்டாரே!…

vijayakanth

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள். அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் … Read more

அதிமுகவுக்கு எண்ட் கார்டு!.. அமித்ஷாவோட பிளானே இதுதான்!.. ஐடியா இல்லாத பழனிச்சாமி!..

admk

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் எந்த கட்சி வலிமையோடு இருக்கிறதோ அதோடு கூட்டணி வைத்து ஒருகட்டத்தில் அந்த கட்சியை பிளவுப்படுத்தி டம்மியாக்கி வருமான வரித்துறை ரெய்டு போன்றவற்றை வைத்து மிரட்டி பாஜகவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அந்த மாநிலத்தில் வலிமை பெற்ற கட்சியாக பாஜகவை மாற வைப்பதுதான் பாஜகவின் ராஜ தந்திரம். இதை மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பாக செய்வார். ஆந்திரா, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் இதை செய்தும் காட்டியிருக்கிறார். பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களோ … Read more

ஸ்டாலினிடம் வீரம்!. மோடிக்கிட்ட கெஞ்சல்!.. உங்க பருப்பு வேகாது!.. விஜயை விளாசும் பிரபலம்!..

vijay

அரசியலுக்கு வந்தது முதலே திமுக கட்சியை மட்டுமே விமர்சித்து பேசி வருகிறார் விஜய். முதல் கட்சி மாநாடு முதல் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வரை அவர் ஆக்ரோஷமாக பேசுவதும், காட்டுவதும் திமுக எதிர்ப்பு மட்டுமே. பாஜக என சொல்லவே பயப்படுகிறார் என்கிற விமர்சனம் இருக்கிறது. இதற்கு பதில் சொன்ன விஜய் ‘எங்களுக்கு எந்த பயமும் இல்லை’ என்றார். மேலும், பிரதமர் மோடியை பற்றி பேசியப்போது ‘ஏன் ஜி.. தமிழ்நாட்டுக்கு பாத்து பண்ணுங்க ஜி’ என பம்மினார். … Read more

திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை … Read more

இந்தியாவை அம்பலப்படுத்திவிட்டோம்!. அதனால் வரியை குறைக்கிறார்கள்!. டிரம்ப் விமர்சனம்!..

trumph

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார். இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இந்தியாவின் நட்பு … Read more

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?!. மழுப்பலாக பதில் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி!…

eps modi

ADMK: இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என சொல்லி வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இது தொடர்பாக மழுப்பான பதிலை கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த கட்சியின் தலைமயை பாஜக கையாண்டது. அந்தநேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை அவர் முதல்வராக நியமித்துவிட்டு சென்றார். ஒருபக்கம் முன்னாள் … Read more

நீங்க இருவரும் டெல்லிக்கு வாங்க.. மத்திய அமைச்சரவையில் 2 வருக்கு சீட்!! தமிழக தலைவராக பழைய முகம்!!

Both of you go to Delhi.. Seats for 2 in Central Cabinet!! An old face as Tamil Nadu leader!!

நீங்க இருவரும் டெல்லிக்கு வாங்க.. மத்திய அமைச்சரவையில் 2 வருக்கு சீட்!! தமிழக தலைவராக பழைய முகம்!! நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்க உள்ளார்.இவர் பதவியேற்ற பிறகு பல மாற்றங்கள் கட்சியினுள் நடக்க உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக குஜராத் தமிழகம் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக-வால் ஒரு சீட் கூட இடம்பெற முடியவில்லை.இதற்கு முக்கிய காரணம் அம் மாநில தலைவர்கள் என்று கூறுகின்றனர்.குறிப்பாக தமிழகத்தில் ஒரு எம்பி கூட இடம்பெற முடியாமல் போனதற்கு அண்ணாமலை தான் … Read more

வரப்போகும் புதிய தலைவர்.. பறிப்போகும் அண்ணாமலை பதவி!! கறார் காட்டும் மோடி!! 

The new leader who will come.. the post of Annamalai will be taken away!! Modi showing promise!!

வரப்போகும் புதிய தலைவர்.. பறிப்போகும் அண்ணாமலை பதவி!! கறார் காட்டும் மோடி!! பாஜக எதிர்பார்த்த வகையில் தமிழகத்தில் களம் காண முடியவில்லை.இதே போல பல மாநிலங்களின் முடிவுகள் இருப்பதால் அந்தந்த தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறுகின்றனர்.அந்த வகையில் பலரின் பதவி பறிபோக கூட அதிக வாய்ப்புள்ளதாம்.மேற்கொண்டு அண்ணாமலையையும் ராஜ்ய சபா வழியாக அமைச்சராக்க டெல்லி மேலிடம் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கூட்டணி கலைவதற்கும் ஒரு இடத்தில் கூட பாஜக இடம் பிடிக்காமல் போனதற்கும் அண்ணாமலை … Read more

நான் மனிதப் பிறவியே அல்ல..!! பிரதமர் மோடி?

Narendra Modi

நாட்டில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில கட்சிகள், மத்தியில் உள்ள கட்சிகள் என்று தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். சமீப நாட்களாக மத்தியில் உள்ள இரு பெரிய கட்சிகள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, அதன் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரமர் மோடி (Narendra Modi) கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையின் போது இஸ்லாமியர்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவிக்க அது நாட்டு … Read more