ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் !

New Rules for Train Ticket Booking! The information released by the railway administration!

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் ! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அனைத்து விதமான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தற்போது பெரும்பாலான மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் பயணத்தையே விரும்புகின்றனர் .ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். … Read more

பெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்!

Tragedy happened to the female police! Who is that elusive mystery person?

பெண் போலீஸுக்கு நடந்த சோகம்! மர்ம நபரை தேடும் அதிகாரிகள்! கடற்கரை ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றவர்களை ரயில்வே பெண் காவலர் ஆசிர்வா என்பவர்  பெண் பெட்டியில் ஏறக்கூடாது என தடுத்துள்ளார். அப்போது  ஆத்திரமடைந்த மர்ம நபர்கள்,பெண் காவலர் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம் பிடித்தனர். மேலும்  உடனடியாக அங்கு இருந்த நபர்கள்  காயம் அடைந்த  பெண் காவலர் ஆசீர்வாவை பெரம்பலூர் ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் ஆசிர்வவை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.அந்த … Read more

ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்த 60 பேர் கைது: என்ன காரணம் தெரியுமா?

அவசரமாக ரயில்வே டிக்கெட் எடுப்பவர்கள் தட்கல் மூலம் டிக்கெட்டை எடுத்து வரும் நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்து போய் விடுவதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டதில் சட்டவிரோதமான சாப்ட்வேர்களை பயன்படுத்தி ஏஜென்டுகள் ஒருசிலர் தட்கல் டிக்கெட்டை எடுப்பதால் தான் இந்த பற்றாக்குறை ஏற்படுவதாக ரயில்வே துறையினர் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்த ரயில்வே துறை கட்டுப்பாட்டு ஆணையம், சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி … Read more

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள் ஒவ்வொரு ரயிலும் குறைந்தபட்சம் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் இருக்கும் என்ற நிலையில் சீனாவில் முற்றிலும் புதுமையாக இரண்டே இரண்டு ரயில் பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள தைபா என்ற பகுதியிலிருந்து மக்கா என்ற பகுதிக்கு இந்த ரயில்சேவை முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more