நாளை விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.விடி2! ஸ்ரீ ஹரிஹோட்டாவில் ஏவப்படுகிறது! 

நாளை விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.விடி2! ஸ்ரீஹரிஹோட்டாவில் ஏவப்படுகிறது!   புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கை கோள்களை சுமந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.வி-டி2′  ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.  ஆந்திர மாநிலத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவானில் இருந்து நாளை  சிறிய வகை செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும்  எஸ்.எஸ்.எல்.வி-டி2′ என்ற ராக்கெட் நாளை காலை 9:18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது மூன்று செயற்கை கோள்களுடன் ஏவப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.வி-டி2′ ராக்கெட்  தனது … Read more

மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!

மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!! போரின்போது சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பல வெடிபொருள்களை ரஷ்யா உக்ரைன் மீது செலுத்தி வந்தது. இதனால் உக்ரைனின் பெரும்பாலான நிலப்பரப்புப் பகுதிகளில் தற்போது ரஷ்யா படைகள் உபயோகித்த வெடிபொருள்கள் மற்றும் வெடிபொருள் சாதனங்கள் நிரம்பியுள்ளன.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா படைகள் ராணுவ தாக்குதல்களில் ஈடுபட்டது. 20 க்கும் மேற்பட்ட பீரங்கிகள், ராணுவ மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. … Read more

இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி 53 ஏவுகணை! அதன் தொழில்நுட்ப வசதிகள்!

Launched today PSLV C53 missile! Its technical features!

இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி 53 ஏவுகணை! அதன் தொழில்நுட்ப வசதிகள்! நடப்பாண்டில் முதலில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி52 என்ற ராக்கெட்மூலம் இந்த 21 செயற்கைக் கோள்களும் பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இதனிடையே Risat-1A செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் 529 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படும். வேளாண்மை காடுகள் வளம், தாவரங்கள், பயிர்கள், மண்ணின் ஈரப்பதம்,வெள்ளம், குறித்த துல்லியமான விவரங்களையும் படங்களையும் இந்த செயற்கைக் … Read more

விண்ணில் பாய்ந்த சீன ராக்கெட் வெடித்து சிதறியதால் சீன விஞ்ஞானிகள் சோகம்!

விண்ணில் ஏவப்பட்ட சீன ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அந்நாட்டு விஞ்ஞானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது