சனி பெயர்ச்சி கடக ராசிக்காரர்களே! பயன்கள் மற்றும் பரிகாரங்கள்!

  சனி பெயர்ச்சி கடக ராசிக்காரர்களே! பயன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைகடல் அலைகளை போல் மற்றவர்களிடம் அன்பு, பாசத்தை அள்ளிக்கொடுக்கும் கடக ராசி நேயர்களே. சனியின் நாமம் : கண்டக சனி மற்றும் சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைபாக்கிய ஸ்தானம்ராசிசுக ஸ்தானம் உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான ரண ருண ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் உங்களின் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு சென்றார். சனிபகவான் தான் இருக்கும் வீட்டில் … Read more

சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! சனி பெயர்ச்சி 27.12.2020 முதல்  19.12.2023 வரை கலை ரசனை மிகுந்த, எதையும் நுட்பத்துடன் சிந்திக்கும் மிதுன ராசி அன்பர்களே. சனியின் நாமம் : அஷ்டம சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைதொழில் ஸ்தானம்குடும்ப ஸ்தானம்பஞ்சம ஸ்தானம் உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்து வாழ்க்கையில் புதிய பரிணாமத்திற்கு அழைத்து செல்வார். … Read more

இன்று இந்த ராசிக்கு கடன்பிரச்சனை தீரும்! இன்றைய ராசிபலன்கள்!!

இன்றைய ராசி பலன்கள்: மேஷம்: மேஷ ராசிக்காரர்களே, புதிய முயற்சிகளில் இருந்து வந்த தடை மற்றும் தாமதங்கள் உங்களுக்கு குறையும். மேலும், உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். உறவினர்கள் மற்றும் உற்றார் வகையில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மேலும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் :மஞ்சள் நிறம் மேலும், அஸ்வினி நட்சத்திரத்திற்கு தாமதங்கள் … Read more

இன்றைய ராசிபலன்கள்!! இந்த ராசிக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்!!

இன்று உங்களது ராசிப்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேஷம் : இன்று தேவையற்ற பிரச்சினைகளில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் உண்டாகும். மேலும், எல்லா காரியங்களிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுக்கு எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள் மற்றும் நோய்கள் தீரும். அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள் :3 ,6 ,9 ரிஷபம் : திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை … Read more

இன்று இந்த ராசிக்கு இவ்வளவு நல்ல பலன்களா?! இன்றைய ராசி பலன்கள்?!

மேஷம் : மேஷ ராசிக்காரர்களே, உங்களுக்கு இன்றைய நாள் மிக நன்மை உண்டாகும். காரிய தடைகள் அனைத்தும் நீங்கும். பணவரத்து கூடும். உங்களுடைய செயல் திறமை அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தில் இருப்பதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலும், இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலம் ஆகும். அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 9. ரிஷபம் : ரிஷப … Read more

நாளைய சூரிய கிரகணத்தில் தோசத்திற்கு உரிய நட்சத்திரங்கள் என்னென்ன?

நாளைய சூரிய கிரகணத்தில் தோசத்திற்கு உரிய நட்சத்திரங்கள் என்னென்ன?