பைக்கில் சென்று தேர்தல் பிரச்சாரம்..நம்பர் பிளேட் இல்லாததால் சர்ச்சையில் சிக்கிய ராதிகா சரத்குமார்..!!
பைக்கில் சென்று தேர்தல் பிரச்சாரம்..நம்பர் பிளேட் இல்லாததால் சர்ச்சையில் சிக்கிய ராதிகா சரத்குமார்..!! விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டி போடுகிறார்கள். பலமான எதிரணிகள் என்பதால் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் ராதிகா சரத்குமார் நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனது கணவருடன் … Read more