தளபதி விஜய்யுடன் இருப்பது யார்?? அட இவரு அவரா இருக்குமோ!!

Who is with Thalapathy Vijay?? Oh, this is him!!

தளபதி விஜய்யுடன் இருப்பது யார்?? அட இவரு அவரா இருக்குமோ!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் தளபதி விஜய்.அவர் தொடக்க காலத்தில் அவரது தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் தனது நடிப்பை தொடங்கினார். அன்று அவர் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் இன்று அவரை தெரியாத நபர்களே இல்லை.அவரின் ரசிகர்கள் “தளபதி” என்று அன்பாக அழைக்கின்றனர். இவருக்கு ரசிகர் கூட்டம் சீனா ,ஜப்பான் ,பிரான்சு போன்ற பல நாடுகளில் உள்ளது. இவர் பாடுவதிலும் மிகவும் திறமையுடன் … Read more

தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!!

Lokesh showing water to the leader!! Rajinikanth is very upset!!

தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!! சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த அவர் இப்பொழுது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனோடு அவரது மகள் இஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் ஒரு சிறப்பு காட்சியிலும் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா மற்றும் பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய  நெல்சன் தற்பொழுது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இதன் படபிடிப்பு … Read more

சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்!

சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்! சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் திரைப்பட ஷூட்டிங் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பிரின்ஸ் படத்துக்கு அடுத்து  சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். வில்லன் வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் … Read more

தளபதி 67 படத்தில் இணைந்த இன்ஸ்டாகிராம் புகழ் நடிகை… வைரல் ட்வீட்!

தளபதி 67 படத்தில் இணைந்த இன்ஸ்டாகிராம் புகழ் நடிகை… வைரல் ட்வீட்! நடிகை பூனம் பாஜ்வா சமீபகாலமாக தமிழில் எந்த படமும் இல்லாமல் இருந்து வந்தார். வாரிசு படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்போதே தளபதி 67 படத்தின் மீதுதான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. தளபதி 67 திரைப்படத்தை மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் … Read more

“தளபதி 67-ல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்…” இயக்குனர் லோகேஷை ஜாலியாக கலாய்த்த நடிகர்!

“தளபதி 67-ல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்…” இயக்குனர் லோகேஷை ஜாலியாக கலாய்த்த நடிகர்! இயக்குனர் லோகேஷ் விக்ரம் படத்துக்குப் பிறகு விஜய் இயக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.  இந்த … Read more

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா!

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா! நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தைப் பற்றி தினமும் ஒரு புதிய செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஒன்றுக்கு மேலான வில்லன்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக … Read more

விஜய்யின் வாரிசு படம் எப்போது முடியும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்

விஜய்யின் வாரிசு படம் எப்போது முடியும்… வெளியான லேட்டஸ்ட் தகவல் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் … Read more

தளபதி 67-ல் இத்தனை வில்லன்களா… அதில் ஒருவராக இயக்குனர் கௌதம் மேனன்!

தளபதி 67-ல் இத்தனை வில்லன்களா… அதில் ஒருவராக இயக்குனர் கௌதம் மேனன்! விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்க உள்ள திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விஜய் வாரிசு படத்துக்குப் பிறகு மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் இயக்குனர் லோகேஷ் தற்போது ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் … Read more

தன் படத்தில் மன்சூர் அலிகான்… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தன் படத்தில் மன்சூர் அலிகான்… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான … Read more

என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !..

என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !.. விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் வாரிசு.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.இப்படத்தில் விஜய்க்கு மொத்தம் ஆறு வில்லன்கள் என்றும் இதில் சஞ்சய் தத், பிரித்விராஜ் தேந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது விஜய்க்கு 67ஆவது  படம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் பகிராத போதிலும் அவ்வப்போது புதிய … Read more