எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல!. கேங்கர்ஸ் படம் பற்றி வடிவேலு பேட்டி!…

gangers

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ். தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை … Read more

வடிவேலு ஒரு கோடி வாங்கிட்டு நடிக்க மாட்டேங்குறாரு!. புலம்பும் பிரபல நடிகர்!…

vadivelu

Vadivelu: மதுரையை சேர்ந்த வடிவேலு பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கொடுத்தார்கள். பெரும்பாலும் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். ஏனெனில், மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த பாஷையை அழகாக பேசி திரையில் ஸ்கோர் செய்தார். கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிடவே அவரின் இடத்திற்கு சந்தானம் வந்தார். ஆனால், வடிவேலு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 10 படங்கள் வெளியானால் … Read more

வடிவேலு கம் பேக்!. மீண்டும் தலைநகரம் கூட்டணி!.. கேங்கர்ஸ் டிரெய்லர் வீடியோ!..

gangers

Gangers Trailer: தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. இவருடன் வடிவேலுவும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா!.. ஏற்கனவே தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் … Read more

போண்டா மணியின் நெஞ்சில் மிதி மிதி என்று மிதித்த வடிவேலு!

பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக போண்டாமணி வந்து நம்மை சிரிக்க வைத்த அவர் இன்று காலம் எய்தினார். அவரது இரண்டு கிட்னியும் செயலிழந்த விட டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார். உடல் மிகவும் மோசமாகவே உயிர் பிரிந்துள்ளது.   போண்டா மணி ஒரு இலங்கை அகதி. இலங்கையில் 16 பேர் ஒரு குடும்பத்தில் ஒரு மினி ஜமீன்தாராக வாழ்ந்து வந்த போண்டாமணி . அங்கு நடந்த மாபெரும் போராட்டத்தின் காரணமாக அங்கு இருந்த ஒரு படகில் உயிர் பிழைத்து தப்பித்து … Read more

கதை சொல்ல வந்தவர்களை மேடையில் கிண்டல் செய்து பேசிய வடிவேலு!

இன்று மாமன்னன் படத்திற்கு வடிவேலுக்கு விருது கிடைத்துள்ளது. அந்த விருது மேடையில் வடிவேலு பேசிய பேச்சு என்று பேசும் பொருளாக மாறி உள்ளது.   மாமன்னன் படத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்தது. உதயநிதி மற்றும் வடிவேலு அவர்கள் நடித்திருந்தனர். வடிவேலு தனது மொத்த திறமையும் அந்த படத்தில் காட்டி இருப்பார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றி பெற்ற விழாவை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் இவர் பேசிய உள்ளது … Read more

மூக்கை நுழைத்த வடிவேலு! தோல்வி அடைந்த அந்தப் படம்!

வடிவேலு என்பவரை பற்றி நமக்கு தெரியும் அவர் மிகப்பெரிய காமெடியன் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். அரசியல் காரணமாக அவர் தனது சொந்த ஊரான மதுரைலேயே செட்டிலாகி விட்டார். பிறகு மாமன்னன் நாய் சேகர் அந்த படங்களில் ரீஎன்றி கொடுத்தார்.   இவரைப் பற்றிய ஒரு செய்தி தான் இப்பொழுது நமக்கு கிடைத்துள்ளது.   23ஆம் புலிகேசி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. காமெடிக்கு பஞ்சமே இல்லை அந்த அளவிற்கு அந்த படம் அமைந்தது.   அந்த … Read more

கருணாநிதி பெறாத விமர்சனமா!- வடிவேலின் பேச்சு!

சென்னையில் கடந்த நாலாம் தேதி மிக்ஜாம் என்ற புயல் சென்னையே ஆட்டி வைத்தது அனைவருக்கும் தெரியும். அப்படி அந்த புயலின் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் மட்டுமின்றி அடித்த புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் ஏகப்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன.   மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரம் சாய்ந்து விழுந்தது. அதனால் மரம் நடுவிழா இன்று நடைபெற்றது. அதில் ஏகப்பட்ட பேர் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர் மா சுப்பிரமணியன், வடிவேலு சுந்தர்ராஜன் ஆகியோர்கள் … Read more

நடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஆரம்பம்!!..

நடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஆரம்பம்!!.. நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்களால் வாழ்ந்தவர்களை விட, பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் அதிகரித்தே போகிறது. இயக்குநரும், நடிகருமான ராஜ்கிரண் அவர்களின் அலுவலக உதவியாளராகச் சேர்ந்த வடிவேலு அவர்கள், சிறிது,சிறிதாக முன்னேறி தமிழ் சினிமாவில் மாபெரும் முத்திரையை பதித்துள்ளார். அவர் நிறையத் துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் திரைத்துறையில் உச்சத்தைத் தொட்டுள்ளார். ராஜ்கிரண் அவர்கள் இயக்கத்திலும், கஸ்தூரி ராஜா அவர்களின் இயக்கத்திலும், சிறு- சிறு பாத்திரங்களில் நடித்து வந்த வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நடிகர் … Read more

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார்

என்னை ஆள் வைத்து அடித்தது வடிவேலு தான் : மீண்டும் பொங்கி எழுந்த காதல் சுகுமார் நடிகர் காதல் சுகுமார் அவர்கள் காதல் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார். விருமாண்டி, காதல், காதல் அழிவதில்லை என பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். நகைச்சுவை பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் காதல் சுகுமார் அவர்கள் படங்களில் சிறு, சிறு பாத்திரங்களில் தற்போது நடித்த வந்தாலும் பல மேடை நாடகங்களில் நடத்துள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடிப் … Read more

நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!!

நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!! இயக்குநர் கௌதம் மேனன் அவர்கள் அடுத்ததாக நடிகர் வடிவேலு அவர்களை வைத்து நகைச்சுவை கலந்த காதல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இயக்குநர் கௌதம் மேனன், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தைத் தொடர்ந்து தற்போது நகைச்சுவை கலந்த ஒரு காதல் படத்தை எடுக்கத் தயாராகி வருகிறார். அதற்கான கதை திரைக்கதை பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் … Read more