ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்; இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்!

Good news for train passengers; Now you can order food through WhatsApp!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்; இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்! ரயில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் உணவை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 8750001323 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் மெசேஜ் செய்தால் இருக்கைக்கே உணவு வந்துவிடும். முதற்கட்டமாக குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளியிடமிருந்து கிடைககும் வரவேற்பை பொறுத்து இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று IRCTC தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், இந்திய ரயில்வேயின் … Read more

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! 

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! தற்போது அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருவதினால் மக்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்து சேவையும் பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகள் வந்த வண்ணமே உள்ளது. அதனால்எல்ஐசி நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இனி வாட்ஸ் அப் மூலமாக எல்ஐசி பாலிசிதாரர்கள் தகவல்களை கொடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. எல் ஐ சி … Read more

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாட்ஸ்அப்! வன்மையாக கண்டித்த உயர் நீதிமன்றம்!

WhatsApp to warn people! The High Court strongly condemned!

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாட்ஸ்அப்! வன்மையாக கண்டித்த உயர் நீதிமன்றம்! வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை எதிர்த்து மனு  டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வு நேற்று விசாரணையை தொடங்கியது. அப்போது அவர்கள் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளை பயனர்களை ஏற்றுகொள்ள வைக்க வேண்டும் என்ற தீவர முயற்சியில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் தனியுரிமை கொள்கையை ஏற்றுகொள்ளக அல்லது வெளியேறு என … Read more

முகமே தெரியாமல் வீடியோ கால் பேசலாமா? வாட்ஸ் ஆப்பில் இந்த புதிய அப்டேட்டை பாருங்கள்!  

முகமே தெரியாமல் வீடியோ கால் பேசலாமா? வாட்ஸ் ஆப்பில் இந்த புதிய அப்டேட்டை பாருங்கள்! ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தும் ஆப்-ல் தினம் தினம் புதுப்புது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் நடைமுறையில் இருப்பது தான் எமோஜிக்களும், ஸ்டிக்கர்களும். வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வேண்டாம். இந்த எமோஜிகளும், ஸ்டிக்கர்களுமே சில விஷயங்களைப் புரிய வைப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் மனிதர்களின் உணர்வுகளைச் சொற்களைப் பயன்படுத்தாமல் எளிமையாக உணர்த்திவிடுகிறது. இவை சமூக வலைதளத்தின் … Read more

வாட்ஸ் ஆப்- ல் புதிய அப்டேட்! இவை அனைத்தும் உண்டு!

வாட்ஸ் ஆப்- ல் புதிய அப்டேட்!  இவை அனைத்தும் உண்டு! உலகில் பல்லாயிரம் கோடி பேர் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டில்  சில மணிநேரம் வாட்ஸ் ஆப் செயலிழந்ததுமே, அது எப்படிபட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையில் வாட்ஸ் ஆப் தனது ஆப்ஷனில் சில மாற்றத்தை கொண்டி வர உள்ளது. சமீபத்தில் வாபீட்டா இன்போ வெளியிட்ட ஸ்கிரீன் ஷாட்டில் வாட்ஸ் ஆப் பயனர்கள் நீண்ட நாள் காத்திருந்த ஆப்ஷனை வாட்ஸ் ஆப் கொண்டுவர … Read more

வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் என்னென்ன அம்சங்கள்!

வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் என்னென்ன அம்சங்கள்! உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் தளத்தின் மூலம் தனது பயனாளர்களுக்கு பல புது புது அப்டேட்டுகளை அள்ளிக்கொடுத்துள்ளது. இதனால் பயனாளர்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதால் இந்த அப்டேட்டுகளை கவனத்துடன் கையாளப்படுகிறது.வாட்ஸஅப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 பில்லியன் (200 கோடிக்கும்) அதிகமாக உள்ளனர். மேலும், இந்த வாட்ஸ்அப் செயலியின் மூலமாக உலகின் … Read more

பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!!

பெண்களுக்கான ஒரு நற்செய்தி! பீரியட் ட்ராக்கர்ஸ் என்று வாட்ஸ் அப் அறிமுகம் செய்தது!!     பெண்களுக்கு தீராத பிரச்சனை என்றால் அது மாதவிடாய் பிரச்சனை தான். பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்து கொள்ள உதவும் வகையில் பிரீயட் டிராக் க வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ் அப்பில் மூலம் கண்காணிக்க முடியும். 9718 866 6 44 என்கின்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸப் ஆப் … Read more

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்!

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்! வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சொந்த மாநிலங்கள் மற்றும் சொந்த ஊரிலேயே திறமைக்கேற்ற வேலை கண்டறியக் கூடிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த சட்போட்(Chatbot)மையம் உருவாக்கப்பட்டுள்ளது. TIFAC எனப்படும் தொழில்நுட்ப தகவல் முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில், ஷ்ராமிக் சக்தி மன்ச் (Shramik Shakti Manch) என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது.இந்த போர்டல் இந்தியா முழுவதும் உள்ள MSME-களின் … Read more