வரலாறு காணாத நிகழ்வு பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை
வரலாறு காணாத நிகழ்வு பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை ! அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் எப்பொழுதும் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். தற்போது கோடை காலம் என்பதால் வெப்பம் கடுமையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் முடிவுற்ற போது … Read more