வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரே நாளில் குணமாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரே நாளில் குணமாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! வாய்ப்புண் மற்றும் வயிற்று புண் ஏற்பட முக்கிய காரணங்களாக மன அழுத்தம்,தாமதமான உணவு பழக்கம்,புளிப்பு மற்றும் காரணம் நிறைந்த உணவுகள் ஆகியவை சொல்லப்படுகின்றன. இந்த பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்வது மிகவும் முக்கியம்.இல்லையென்றால் இவை அடுத்த நிலையான அல்சர் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.இந்த பிரச்சனைக்கு தண்ணீர் நிறைந்த பழங்கள்,தயிர்,மோர்,அதிக காரம் மற்றும் புளிப்பு இல்லாத உணவு போன்றவற்றை எடுத்து வருவதன் … Read more