சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு சூப் – சுவையாக செய்வது எப்படி?

சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு சூப் – சுவையாக செய்வது எப்படி? உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி தருவதில் வாழைப்பழம்,வாழைப்பூ,வாழையிலை மற்றும் வாழைத்தண்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.வாழைப்பழம்,வாழைப்பூக்களை அதிகம் உணவில் எடுத்து வரும் நாம் வாழைத்தண்டை அந்தளவிற்கு விரும்பி உண்பதில்லை.அதேபோல் அதன் மகத்துவத்தையும் யாரும் அறிந்து கொள்வதில்லை. இந்த வாழைத்தண்டில் அதிகளவு இரும்புசத்து,பொட்டாசியம்,வைட்டமின் பி6,நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இவை உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.வாழைத்தண்டில் சூப்,பொரியல்,ஜூஸ் செய்து பருகி வருவதன் மூலம் சிறுநீரக … Read more

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! இந்த வாழைத்தண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வாழைத்தண்டை பொறியலாகவும் அல்லது சூப்பாகவும் செய்தும் சாப்பிடலாம். வாழைத்தண்டை முதலில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் ஐந்து பல் பூண்டு ,சீரகம், மிளகு ,ஏழு அல்லது எட்டு சின்ன வெங்காயம் ,ஒரு தக்காளி பழம் ஒரு குக்கரில் வாழைத்தண்டை போட்டு அதனுடன் பூண்டு ,சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், தக்காளி பழம், இவைகளை … Read more