விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்! நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டது. இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டதால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என … Read more

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக 

Chief Minister Stalin has dared to carpet Cauvery.. Anbumani Ramdas Kattam!!

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா உள்ளிட்டோர் அங்கு போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நாளானது நெருங்கி வருவதால் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக வாக்காளர்களை கவர பரிசு பொருட்களை வழங்குவது மற்றும் … Read more

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி 

Vikravandi candidate Abhinaya Speech Against PMK

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி ஒரு சில தினங்களில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் திமுகவின் சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியின் சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஜூலை … Read more

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி!! ஜூன் முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு!!

New Smart Ration Cards work!! Tamil Nadu government announcement that it will start from June!!

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி!! ஜூன் முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு!! புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று தற்பொழுது தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்பொழுது வரை தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் உள்ளது. இதையடுத்து மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. … Read more

ஒருதலைக் காதல் விவகாரத்தில் நர்சிங் மாணவி கழுத்தறுத்து படுகொலை! சிக்கிய கஞ்சா வாலிபர்

ஒருதலைக் காதல் விவகாரத்தில் நர்சிங் மாணவி கழுத்தறுத்து படுகொலை! சிக்கிய கஞ்சா வாலிபர்   ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றால் போல இப்பொழுதெல்லாம் ஒரு தலை காதலுக்கு பஞ்சம் இருக்காது என்பதை உண்மையாக்கும் விதமாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.   காதல் என்பது அணைவருக்கும் பொதுவானது தான், அந்த காதலுக்கு கண் இல்லை என்பது போல சில சமயங்களில் ஏன் பல நேரங்களில் உண்மையாகி, … Read more

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!.

A college student committed suicide again! Shocking information coming out!

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!. விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு மணிநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது வயது 47.இவரது மனைவி தேவி. இவர்களது மகள் ரம்யா. இவருக்கு வயது 18. இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஃபார்ம் படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அவர் வகுப்பு முதல் மாடியில் அமைந்துள்ளதால் மேலே ஏறி சென்றுள்ளார். பின்னர் காலை 10:30 மணிக்கு சக … Read more