மீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

மீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்? துருவ நட்சத்திரம் திரைப்படம் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் கருத்து வேறுபாட்டால் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது. விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தையும் மீண்டும் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் கௌதம் … Read more

“எப்பதான் படத்த கையில கொடுப்பீங்க…” கோப்ரா பட இயக்குனரை கேட்டெ ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

“எப்பதான் படத்த கையில கொடுப்பீங்க…” கோப்ரா பட இயக்குனரை கேட்டெ ரெட் ஜெயண்ட் மூவிஸ்? விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட கோப்ரா திரைப்படம் கடைசி நேரத்தில் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது. மகான் திரைப்படத்துக்குப் பின்னர் விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா திரைப்படம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் … Read more

பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… நடிகர் விக்ரம் ஏன் கலந்துகொள்ளவில்லை… ரசிகர்கள் குழப்பம்!

பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… நடிகர் விக்ரம் ஏன் கலந்துகொள்ளவில்லை… ரசிகர்கள் குழப்பம்! நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மேல் அதிருப்தியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியானது. உடல்நலக்குறைவு காரணமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் … Read more

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்… கோப்ரா இயக்குனரோடு கூட்டணி!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்… கோப்ரா இயக்குனரோடு கூட்டணி! நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் … Read more

உண்மையான 50 ஆவது நாள் வெற்றி… விக்ரம் திரைப்படம் படைத்த சாதனை!

உண்மையான 50 ஆவது நாள் வெற்றி… விக்ரம் திரைப்படம் படைத்த சாதனை! கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 50 ஆவது நாளில் வெற்றிகரமாக நடைபோடுகிறது. கடந்த ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் … Read more

இனிமேல் தான் என்னோட ஆட்டத்த பாக்க போரிங்க ? வில்லியாக நடிக்கும் நடிகை இவர்தானா ?!..

Do you want to play with me from now on? Is this the actress who plays Willy?!..

இனிமேல் தான் என்னோட ஆட்டத்த பாக்க போரிங்க ? வில்லியாக நடிக்கும் நடிகை இவர்தானா ?!.. இவர் கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நடிகர்கள் பலருக்கும் பிடித்த இயக்குனராக மாறிவிட்டார் நம்ம லோகேஷ் கனகராஜ். அதற்கு இவரின் படங்கள் எல்லாம் தான் முக்கிய காரணமாகும். இதுவரை இவர் மாஸ்டர்,மாநகரம், கைதி, விக்ரம் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த நான்கு படங்களுமே செம ஹிட் ஆனது. அதிலும் குறிப்பாக கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான … Read more

கடைசி நேர சொதப்பல்?… கிராபிக்ஸ் பணிகளால் பாதிக்கப்படுகிறதா ‘கோப்ரா’ ரிலீஸ்?

கடைசி நேர சொதப்பல்?… கிராபிக்ஸ் பணிகளால் பாதிக்கப்படுகிறதா ‘கோப்ரா’ ரிலீஸ்? நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே விக்ரம் நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இதனால் ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார். கடினமாக உழைத்து பல படங்களில் அவர் நடித்தாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது … Read more

இந்த நடிகைக்கு டும்!டும் டும்? யார் அந்த மாப்பிள்ளை? டுவிஸ்டா இருக்கே!!

இந்த நடிகைக்கு டும்!டும் டும்? யார் அந்த மாப்பிள்ளை? டுவிஸ்டா இருக்கே!! குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்படத்தில் தொடங்கிய நித்யா மேனன். 17 வயதில் நடிகையாக துணை கதாபாத்திரத்தில் ஒரு கன்னடப் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு கதாநாயகியாக மலையாளத்தில் ஆகாச கோபுரம் என்ற படத்திலும் தமிழில் 180 படத்திலும் என்னை அறிமுகம் செய்து கொண்டார். தமிழில் நடிகர் விஜய், விக்ரம், சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நடிகர் நானி, அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பெரும்பாலான கதாநாயகர்களுடன் ஜோடி … Read more

ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் ரெட்ஜெயண்ட் மூவிஸ்… பாலிவுட் படத்தையும் வசப்படுத்திய உதயநிதி

ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் ரெட்ஜெயண்ட் மூவிஸ்… பாலிவுட் படத்தையும் வசப்படுத்திய உதயநிதி அமீர்கான் நடிப்பில் உருவாகி வரும் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கிறார். சியான் விக்ரம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் … Read more

3டி & ஹாலிவுட் நடிகர்கள்…. 19ஆம் நூற்றாண்டு…. பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம்- பா ரஞ்சித் படம்

3டி & ஹாலிவுட் நடிகர்கள்…. 19ஆம் நூற்றாண்டு…. பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம்- பா ரஞ்சித் படம் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார். விக்ரம் உடன் அவர் மகன் துருவ்வும் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் … Read more