விக்ரம் பா ரஞ்சித் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார்… வெளியான பூஜை புகைப்படங்கள்!

விக்ரம் பா ரஞ்சித் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார்… வெளியான பூஜை புகைப்படங்கள்! விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவின. ஆனால் வெறும் வாயுப்பிடிப்பு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் நடித்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக 5 மொழிகளில் டப்பிங் பேசும் விக்ரம்… வைரல் வீடியோ!

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக 5 மொழிகளில் டப்பிங் பேசும் விக்ரம்… வைரல் வீடியோ! இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாக டீசர் சமீபத்தில் வெளியானது. சென்னையில் இதற்காக படக்குழுவினர் கலந்துகொண்ட நிகழ்ச்சியும் நடந்தது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பாப பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா … Read more

பொன்னியன் செல்வன் படத்தில் சிம்பு விலகுவதற்கு காரணம்! லேடி சூப்பர் ஸ்டார் தான் வெளியான தகவல்!

Reason for Simbu's withdrawal from Ponniyan Selvan film! Lady Superstar is the information released!

பொன்னியன் செல்வன் படத்தில் சிம்பு விலகுவதற்கு காரணம்! லேடி சூப்பர் ஸ்டார் தான் வெளியான தகவல்! தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள படம்  பொன்னியின் செல்வன். மேலும் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் கதையை  பல வருடங்கள் தமிழ் சினிமாவில் பல்வேறு நட்சத்திரங்களின் முயற்சிகளுக்கு பின் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் மூலம்தான்  படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். … Read more

தியேட்டர்களில் மிரட்டிய கமலின் விக்ரம்… இப்போது ஓடிடியில் படைத்துள்ள புதிய சாதனை!

தியேட்டர்களில் மிரட்டிய கமலின் விக்ரம்… இப்போது ஓடிடியில் படைத்துள்ள புதிய சாதனை! விக்ரம் திரைப்படம் கடந்த வாரம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆனது. ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை … Read more

பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்வில் கலந்துகொள்ளாத விக்ரம்… இன்று மாலை ஸ்பெஷல் அப்டேட்!

பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்வில் கலந்துகொள்ளாத விக்ரம்… இன்று மாலை ஸ்பெஷல் அப்டேட்! இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாக டீசர் சமீபத்தில் வெளியானது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பாப பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் … Read more

விக்ரம் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாராட்டிய ‘பிரேமம்’ இயக்குனர்!

விக்ரம் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாராட்டிய ‘பிரேமம்’ இயக்குனர்! இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் விக்ரம் திரைப்படத்தைப் பாராட்டி பதிவு செய்துள்ளார். ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் … Read more

“நான் நன்றாக இருக்கிறேன்… வதந்தியை கிளப்புறாங்க…” ‘கோப்ரா’ இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!

“நான் நன்றாக இருக்கிறேன்… வதந்தியை கிளப்புறாங்க…” ‘கோப்ரா’ இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு! நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவின. ஆனால் வெறும் வாயுப்பிடிப்பு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் நடித்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் … Read more

“செம்ம விருந்து வச்சிட்டீங்க…” விக்ரம் படக்குழுவினரை பாராட்டிய KGF இயக்குனர்!

விக்ரம் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல். ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் … Read more

கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்!

கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்! நடிகர் விக்ரம் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விக்ரம்  7 … Read more

மணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?… ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா?

மணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?… ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா? பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பாப பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), … Read more