விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன?

விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன? இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.இந்த படத்தில் மனிஷா கொய்ராலா,கவுண்டமணி,சுகன்யா,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தியன் திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரம்மண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இந்த … Read more

“வருகிறான் ஆதித்த கரிகாலன்…” பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்

  மறைந்த எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . … Read more

“உங்க நடிப்ப பத்தி பேச எனக்கு தகுதி இல்ல… “ விக்ரம் பார்த்து சூப்பர் ஸ்டார் நடிகர் பாராட்டு

  நடிகர் மகேஷ் பாபு விக்ரம் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை … Read more

சோழ பரம்பரை கண் முன் நிற்கும் பொன்னியின் செல்வன்! ரிலீஸ்க்கு தேதி குறித்த மணிரத்தினம்!

சோழ பரம்பரை கண் முன் நிற்கும் பொன்னியின் செல்வன்! ரிலீஸ்க்கு தேதி குறித்த மணிரத்தினம்! தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களின் ஒருவர் மணிரத்தினம் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதற்கு ஏற்ப சினிமாக்கள் உருவாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இயக்கம் ஒவ்வொரு படமும் நிச்சயமாக ஏதோ ஒரு விஷயத்தை தனித்துவமாக விளங்க கூடியவை தான். கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தை இயக்கி இருந்த மணிரத்தினம் அடுத்ததாக இயக்கி வரும் படம் தான்  பொன்னியின் செல்வன். கல்கி … Read more

விஜய்யின் அடுத்த படத்தில் லோகேஷோடு இணையும் சந்தானம் பட இயக்குனர்!

  இயக்குனர் லோகேஷ் விக்ரம் வெற்றிக்குப் பிறகு விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. தமிழ் திரை உலகில் தற்போது மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற  படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில்  இன்றும் பேசப்பட்டு … Read more

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் படம் இதுதானா! ரசிகர்கள் ஆர்வம்!

Is this the next film directed by Lokesh Kanagaraj! Fans are interested!

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் படம் இதுதானா! ரசிகர்கள் ஆர்வம்! திரை உலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர்களில் முதன்மையானவராக  வளம் வருகிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய கைதி,விக்ரம், மாஸ்டர் போன்ற  படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில்  இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான நான்காவது … Read more

விக்ரம் படத்தின் மூலம் செம்மயா கல்லா கட்டிய கமல்… இத்தனை கோடியா என ஆச்சர்யத்தில் கோலிவுட்!

ஜூன் 3 ஆம் தேதி வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் தமிழ் திரையுலகம் காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது.கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற பெயரும் சினிமாவில் பல விருதுகளும் வாங்கி உள்ளார். அதே போல தமிழ் சினிமாவில் அவர் செய்யாத புதுமைகளும் இல்லை என்று சொல்லுமளவுக்கு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்துள்ளார். இந்நிலையில் … Read more

விஜய் என்னை பார்த்து அப்படிக் கேட்டிருக்கக் கூடாது! பேட்டியில் தனது  குமுறலை கொட்டிய  விக்ரம் பட நடிகை!

Vijay should not have heard that! Leading actress said in the interview!

விஜய் என்னை பார்த்து அப்படிக் கேட்டிருக்கக் கூடாது! பேட்டியில் தனது  குமுறலை கொட்டிய விக்ரம் பட நடிகை! விக்ரம் திரைபடம் இந்த மாதம் 3ஆம் தேதி ரிலீஸ் ஆனது.இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.இந்த படத்தில்  விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளனர்.விக்ரம் திரைபடம் மக்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்திருந்த சில கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பனிப்பெண்ணாக நடித்த … Read more

பாகுபலி திரைப்படத்துக்கு செக் வைத்த விக்ரம் திரைப்படம்!! வசூல் வேட்டையில் பறக்கிறதா!!!

பாகுபலி திரைப்படத்துக்கு செக் வைத்த விக்ரம் திரைப்படம்!! வசூல் வேட்டையில் பறக்கிறதா!!! இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது.கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற பெயரும் சினிமாவில் பல விருதுகளும் வாங்கி உள்ளார். தன் சிறு வயதில் இருந்தே தீராத நடிப்பு திறமை கொண்டவர். கமல்ஹாசன், … Read more