என் நண்பர் விஜயகாந்த்!.. பிரதமர் நரேந்திர மோடி ஃபீல் பண்ணி பேசிட்டாரே!…

vijayakanth

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள். அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் … Read more

விஜயகாந்தை பெல்ட்டால் அடித்தேன்!.. ஷாக்கிங் நியூஸ் சொல்லி அதிரவைத்த ராதாரவி!…

radharavi

Viijayakanth: சினிமாவில் எந்த பின்னணி இல்லாமல் நுழைந்து முன்னேறியவர்தான் விஜயகாந்த். மதுரையில் அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்துக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆசை வரவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார். பல அவமானங்களையும் தாண்டியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. துவக்கத்தில் தடுமாறினாலும் விஜயின் அப்பா எஸ்.கே.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம் அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால், அந்த ஹிட்டை தக்க வைத்துக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அடுத்தடுத்து அமையவில்லை. அதன்பின் மீண்டும் … Read more

மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன்.. நடிகர் ரஜினி புகழாரம்..!

Supesrstar Rajinikanth

Superstar Rajinikanth: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் (captain vijayakanth) தான். இன்றளவும் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒரு நடிகர் என்று கூறினால் அது விஜயகாந்த். தன்னால் இயன்ற அளவு மக்களின் பசியாற்றிய ஒரு தலைவன் என்றால் அது நடிகர் விஜயகாந்த். அவரை தேடி வந்தவர்களை பசியோடு அனுப்பாமல் வயிறு நிறைய சோறு போட்டு அனுப்பிய ஒரு தலைவன் என்று மக்களால் பாராட்டப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். இவர் தமிழ் சினிமா … Read more

பூந்தோட்ட காவல்காரன் படத்தை மறுபடியும் எடுக்க நினைக்கும் ரசிகர்கள்!

1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் ராதிகாரி நடிப்பில் வெளியானது பூந்தோட்ட காவல்காரன். அனைத்து திரையரங்குகளும் 175 நாட்களைக் கடந்த வெற்றி படமாக மாறியது என்றே சொல்லலாம்.   இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.   முதலில் ஏவிஎம் அவர்களிடம் லியாகத் அலி. கதை சொல்ல,ரஜினிக்கு எடுக்கும் படமாக இருந்தது , 25000 கொடுக்கப்பட்டது.   விஜயகாந்த் நண்பரான லியாகத் அலி, விஜயகாந்திடம் கதை சொல்ல, பிடித்து போனது, நீங்களே இயக்குங்கள் என சொல்லி இருக்கிறார்.   … Read more

ஏன்? கொக்ககோலா நிறுவனத்தில் விஜயகாந்த் நடிக்கவில்லை?

1998 ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக திரு விஜயகாந்த் அவர்களிடம் அந்த நிறுவனம். 1 கோடி ரூபாய் அவர்களை நாடியபொழுது விஜயகாந்த் என சொன்னார் தெரியமா?.   1998 ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக திரு விஜயகாந்த் அவர்களிடம் அந்த நிறுவனம். 1 கோடி ரூபாய் சம்பளம் தருகிறோம் எங்க கொக்ககோலா நிறுவனத்திற்காக நீங்கள் நடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.   அந்த … Read more

வடிவேலுவை புக் செய்ய சொன்ன கேப்டன்! வடிவேலு கொடுத்த பதிலுக்கு ஆடிப்போனார்!

சொக்கத்தங்கம் என்ற படம் 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்தது. இந்த படத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, கவுண்டமணி செந்தில், உமா ஆகியோர் நடித்திருப்பார்கள்.   படம் தங்கையின் பாசம் காரணமாக உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தின் போது விஜயின் வசீகரா, விக்ரமின் தூள் ஆகிய படங்கள் வெளியான நிலையிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.   கன்னி பருவத்திலே என்ற படம் பாக்யராஜ் இயக்கிய அந்த படம், முதலில் சாய்ஸாக விஜயகாந்த் தான் இருந்து உள்ளார். … Read more

நடிகர் ஷாமுக்கு வந்த கொலை மிரட்டல்! ஒரே இரவில் தீர்த்து வைத்த விஜயகாந்த்!

ஷ்யாம் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு சிறந்த நடிகர் 12b என்ற படத்தின் மூலம் அறிமுகமான லேசா லேசா, உள்ளம் கேட்குமே என பல படங்களை நடித்துள்ளார்.   ஆனால் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜயின் அண்ணனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.   ஒரு சமயம் ஷாம் நடித்துக் கொடுத்த ஒரு படத்திற்கு சம்பளம் அவருக்கு கொடுக்கவில்லையாம். சம்பளத்தை கேட்டால் தர முடியாது என்ன வேண்டாலும் பண்ணிக் கொள் … Read more

MS பாஸ்கரை தூங்கவைத்த விஜயகாந்த்!

எம் எஸ் பாஸ்கர் மிகப்பெரிய குணச்சித்திர நடிகர் மற்றும் பல நடிகர்களின் பின்னணி குரலுக்கு சொந்தக்காரர். இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறிய ரோலாக இருந்தாலும் சரி பெரிய ரோலாக இருந்தாலும் சரி தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளி காட்டுவதில் இவரும் ஒருவர். எங்கள் அண்ணா படத்தின் மூலம் ஒரு சிறந்த காமெடியனாக மக்களுக்கு தெரிய வந்தவர் இவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி போன்றவற்றால் … Read more

கேப்டனுக்கு செய்த சவப்பெட்டியின் விலை என்ன தெரியுமா?

டிசம்பர் 28 2023 ஆம் ஆண்டு கலியுக கர்ணன் என்று அழைக்கப்படுகின்ற விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சு பிரச்சனையின் காரணமாக உயிர் இழந்தது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.   இன்ஸ்டாகிராமில் இருந்து, பேஸ்புக் இருந்து, யூடியூபில் இருந்து, அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர், யூடூப் நண்பர்கள் மற்றும் மக்கள்.   மெதுவாக தலைவர்கள் இருந்தால் அவர்களுக்கு என்றே சவபெட்டி செய்வதற்கு வின்சென்ட் பார்க்கர் என்ற நிறுவனம் தான் செய்யுமாம். … Read more

குஞ்சு நாயக்கர் யார்? கண்ணுபட போகுதையா படத்திற்கும் இவருக்கும் என்ன ?

குஞ்சி நாயக்கர் என்பவருக்கும் கண்ணுபட போகுதய்யா படத்திற்கும் என்ன சம்பந்தம். நாம் எல்லோரும் விஜயகாந்த் சிம்ரன் சிவக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த கண்ணுபட போகுதய்யா படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதில் முதல் சீன் ஒன்று வரும் அதில். உண்மையான கதையை படத்தில் சீனாக வைத்திருக்கிறார்கள். ஒரு சமயம் சோ தர்மன் எழுத்தாளர் அவர்கள் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பொழுது வழக்கத்திற்கு மாறாக அந்த பஸ்ஸில் அதிகமாக கூட்டம் இருந்திருக்கிறது. ஏன் ? இன்றைக்கு … Read more