பூந்தோட்ட காவல்காரன் படத்தை மறுபடியும் எடுக்க நினைக்கும் ரசிகர்கள்!

0
231
#image_title

1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் ராதிகாரி நடிப்பில் வெளியானது பூந்தோட்ட காவல்காரன். அனைத்து திரையரங்குகளும் 175 நாட்களைக் கடந்த வெற்றி படமாக மாறியது என்றே சொல்லலாம்.

 

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

 

முதலில் ஏவிஎம் அவர்களிடம் லியாகத் அலி. கதை சொல்ல,ரஜினிக்கு எடுக்கும் படமாக இருந்தது , 25000 கொடுக்கப்பட்டது.

 

விஜயகாந்த் நண்பரான லியாகத் அலி, விஜயகாந்திடம் கதை சொல்ல, பிடித்து போனது, நீங்களே இயக்குங்கள் என சொல்லி இருக்கிறார்.

 

அதன் ஒரு சில காரணத்தால் வாய்ப்பு செந்தில் நாதனுக்கு கிடைத்தது.

 

கதை சொல்ல வந்த லிவிங்ஸ்டன் அவர்களை கதை சொல்லும் விதத்தை பார்த்து வில்லனாகினார் விஜயகாந்த்.

 

விஜயகாந்த் தயாரித்த நடித்த பூந்தோட்ட காவல்காரன் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார்.

 

“சிந்திய வெண்மணி” பாடல் ஸ்ரோதஸ்வினி ராகத்திலும்,

 

“அடி காண கருங்குயிலே” பாடல் ஹரிகாம்போஜியிலும்

 

“என் உயிரே வா” சங்கராபரணம் ராகத்திலும்

 

“பாராமல் பார்த்த நெஞ்சம்” சுத்தன்யாசி ராகத்திலும்

 

“பாடாத தெம்மாங்கு” பாடல் நாதபைரவி ராகத்திலும் ராஜாவால் அமைக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.

 

இப்படத்தின் டைட்டில் கார்டில் தான் ராஜா-வுக்கு கலைஞரால் கொடுக்கப்பட்ட

இசைஞானி_இளையராஜா பட்டம் பெயருக்கு முன் முதன் முதலில்

விஜயகாந்த்-தால் சேர்க்கப்பட்டது.

 

இந்த பாடம் ஒரு மாபெரும் வெற்றி படமாக எடுக்கப்பட்டது.

 

இதை ரீமேக் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வே

ண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

 

author avatar
Kowsalya