பிரசவ நேரத்தில் செம குத்தாட்டம்!! பிரபல நடிகை அலப்பறை!!!…
சன் டிவியில் சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் அவரைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 இல் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடனமாடினார். இவர் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அவருக்கு 2021 ஆம் ஆண்டு கல்கி பிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. கர்ப்ப … Read more