பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமை வரும் விடுமுறையை திங்கள்கிழமை மாற்றிய தமிழக அரசு!!
பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமை வரும் விடுமுறையை திங்கள்கிழமை மாற்றிய தமிழக அரசு!! செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட இருக்கும் விநாயகர் சதுர்த்தி பொதுவிடுமுறை தேதியை தமிழக அரசு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களின் முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி திகழ்கிறது. ஆவணி மாதம் சதுர்த்தி அன்று விநாயகருக்கு கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் விநாயகரின் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த … Read more