சாலை விபத்தில் பலியான நண்பன்.. குற்ற உணர்வில் இளைஞர் செய்த விபரீத செயல்..!
தன்னுடன் இருசக்கர வாகனத்தில் தன்னுடன் வந்த நண்பர் பலியானதால் இளைஞர் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் அவர் தனது நண்பரான பிரபு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபு இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். அப்போது, எதிர்பாராத … Read more