கடவுளுக்கு கரோனா இருக்கா..? வேலை இல்லாத நாட்களில் சம்பளத்தை பிடிக்க வேண்டாம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

கடவுளுக்கு கரோனா இருக்கா..? வேலை இல்லாத நாட்களில் சம்பளத்தை பிடிக்க வேண்டாம்! பிரதமர் மோடி வேண்டுகோள்! பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22 ஆம் தேதி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பலாயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் அதில் இருந்து விழிப்புணர்வு நடவடிக்கை பற்றியும் நாட்டு மக்களிடம் மோடி நேற்று உரையாற்றினார். கொரோனா வைரஸை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள … Read more

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!! ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!!ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ! கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க எல்லா நாடுகளிலும் முகத்தில் மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமக்கள் மாஸ்க் அணிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பொதுமக்களிடையே உயிர் பயத்தை உண்டாக்கி வருகிறது. மொத்தமாக கொரோனாவால் மட்டுமே இதுவரை 4000 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் … Read more

தெருவில் நின்ற நடிகையை போவோர் வருவோர் எல்லாம் கட்டிப்பிடித்த காட்சி: வைரலாகும் வீடியோ

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் கட்டிப்பிடி வைத்திய தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். இதனால் மன அழுத்தம் குறையும் என்றும் இதயம் பலம் பெறும் என்றும் ஒரு நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. ஆனால் இந்த தினம் இந்தியாவில் பொதுவாக கடைபிடிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு தினம் இருப்பதே பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலிவுட் நடிகை … Read more