இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இனி இவர்களுக்கு மட்டுமே! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!
இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இனி இவர்களுக்கு மட்டுமே! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது செயல்படுதபட்டு வந்தது.இந்த திட்டத்தின் கீழ் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குடும்பத்திற்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை தால 2000 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று … Read more