டம்மி வரி என்று நினைத்து எழுதப்பட்ட பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட்டானாது – வைரமுத்து எதை கூறுகிறார் தெரியுமா??

The song was written thinking it was a dummy line.. It was a super duper hit - do you know what Vairamuthu is saying??

டம்மி வரி என்று நினைத்து எழுதப்பட்ட பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட்டானாது – வைரமுத்து எதை கூறுகிறார் தெரியுமா?? தமிழ் படங்களில் பல அற்புத பாடல்கள் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர் பாடலாசிரியர் வைரமுத்து.இதுவரை 5800க்கும் அதிகமான பாடல்களை எழுதி இருக்கும் இவர் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இவர் பாடல் வரிகளில் இரட்டை அர்த்தத்தை புகுத்தக் கூடிய திறமை கொண்ட பாடலாசிரியர்.ஆபாச வார்தைகளை கூட அனைவரும் ரசிக்கும் படியான அர்த்தத்தில் எழுதி இருக்கும் வைரமுத்து அவர்கள் … Read more

பிரபல நடிகருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது…  உதவி கேட்டு சக நடிகர் வீடியோ!

பிரபல நடிகருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது…  உதவி கேட்டு சக நடிகர் வீடியோ! தமிழ் சினிமாவில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி. இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் விவேக் மற்றும் வடிவேலு ஆகிய நடிகர்களோடு … Read more

‘சிவாஜி: தி பாஸ்’ பார்ட் 2 வெளிவர வாய்ப்பு? தயாரிப்பாளர் அருணா குகன் தகவல் !..

‘சிவாஜி: தி பாஸ்’ பார்ட் 2 வெளிவர வாய்ப்பு? தயாரிப்பாளர் அருணா குகன் தகவல் !.. ரஜினிகாந்தின் சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்று ‘சிவாஜி’. ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஷ்ரியா சரண், சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றால் தயாரிக்கப்பட்டது.மேலும் நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற புதிய வெப் சீரிஸின் விளம்பர … Read more

வெற்றிடம் உண்மை தான்! ஆனால் யாராலும் நிரப்ப முடியாது: நடிகர் விவேக்

வெற்றிடம் உண்மை தான்! ஆனால் யாராலும் நிரப்ப முடியாது: நடிகர் விவேக் வெற்றிடம் இருப்பது உண்மைதான் ஆனால் அதை யாராலும் நிரப்ப முடியாது என நடிகர் விவேக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தற்கால சினிமாக்களில் நகைச்சுவை என்பது பிறரது மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், உருவத்தை வைத்து கேலி செய்யும் நகைச்சுவைகள் அதிகம் இடம் பெறுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருப்பதாக கூறிய கருத்துக்கு நடிகர் விவேக் கூறியதாவது: கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்களின் காலத்தில் … Read more