ஆரம்பமே அசத்தல் – உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா !

ஆரம்பமே அசத்தல் – உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா !

ஆரம்பமே அசத்தல் – உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா ! பெண்களுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸி. இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா (29), ரோட்ரிக்யூஸ்(26) மற்றும் திபாலி ஷர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இதனால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் … Read more

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60 க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கான பதவிப் பிரமாணத்தை ஏற்க குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார். நாளை மூன்றாவது முறையாக டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார். கடந்த கால அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தக்க வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் … Read more

கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி !

கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி !

கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி ! இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த இரண்டாவது டி 20 டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பட்லர் 2 ரன்களுக்கு … Read more

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்:வெற்றி வாகை சூடிய U-19 அணி !

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்:வெற்றி வாகை சூடிய U-19 அணி !

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்:வெற்றி வாகை சூடிய U-19 அணி ! தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டியின் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உலக 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற கால் இறுதி சூப்பர் லீக் போட்டியில் டாஸில் வென்ற … Read more

இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி!

இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி!

இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி! மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மே.இ.தீவுகள் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தற்போது உள்ளன நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி … Read more

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக இந்தியாவிலுள்ள லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலாவது டி20 போட்டியில் வென்றது இதனையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் மேற்கிந்திய … Read more